SuperTopAds

அமெரிக்கத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் நிலவுகின்றது - IRGC!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் நிலவுகின்றது - IRGC!

ஈரானின் மீது புதியதொரு அமெரிக்கத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் நிலவுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

​அவ்வாறு ஏதேனும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால், அதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பலத்துடன் பதிலடி கொடுக்கத் தெஹ்ரான் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Radio