SuperTopAds

பொய்யான குற்றச்சாட்டு - இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறைத் தலைவர் வழக்கு!

ஆசிரியர் - Editor IV
பொய்யான குற்றச்சாட்டு - இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறைத் தலைவர் வழக்கு!

அக்டோபர் 7-ஆம் திகதி நிகழ்ந்த சம்பவங்களுக்கான தனிப்பட்ட பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறைத் தலைவர் ரோனென் பார் புதன்கிழமையன்று 8,00,000 டாலர் மதிப்பிலான அவதூறு வழக்கைச் தொடர்ந்துள்ளார்.

Radio