SuperTopAds

டிரம்ப் - நெதன்யாகு உறவில் பாரிய விரிசல் - இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல்!

ஆசிரியர் - Editor IV
டிரம்ப் - நெதன்யாகு உறவில் பாரிய விரிசல் - இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல்!

காசா போர் மற்றும் ஈரான் விவகாரங்களில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடைப்பிடிக்கும் மூலோபாயக் கொள்கைகள் காரணமாக, அவர் மீதான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கை முற்றிலும் குறைந்து இருவருக்கு இடையிலான உறவு முறிவு நிலையை எட்டியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

000

யமன் மீதான நெருக்கடிகளை சவூதி  உடனடியாக நிறுத வேண்டும் - யமன் உச்ச அரசியல் மன்றத் தலைவர்!

யமனில் தொடரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண சவூதி அரேபியாவின் ராணுவ நடவடிக்கைகளும் பொருளாதார முற்றுகையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என யமன் உச்ச அரசியல் மன்றத் தலைவர் மஹ்தி அல்-மஷாத் எச்சரித்துள்ளார்.

12 ஆண்டுகளாகத் தொடரும் இந்த முற்றுகையை எதிர்த்துத் தங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Radio