SuperTopAds

இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மோதல்கள் தொடர்வதை விரும்பவில்லை - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மோதல்கள் தொடர்வதை விரும்பவில்லை - ஈரான்!

யமனில் பதற்றம் அதிகரிப்பது இஸ்ரேலுக்கு மட்டுமே லாபம் என்றும், இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மோதல்கள் தொடர்வதை விரும்பவில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது

Radio