பிரான்சில் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு பாரிய வீழ்ச்சி! .

பிரான்ஸ் நாட்டின் கடன் நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்றன்மை காரணங்களால், சர்வதேச செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு $1.1160 ஆகக் குறைந்துள்ளது.
இது 2025 மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்தபட்ச அளவாகும். இந்தத் திடீர் வீழ்ச்சி உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




