புதிய கல்விச் சீர்திருத்தம் 2026: தரம் ஒன்று ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் மகத்தான சேவைகளும்









புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியடைவதற்கு வெறும் பாடத்திட்டங்களோ, கற்றல் வளங்களோ மட்டும் போதாது; மாறாக தரம் ஒன்று வகுப்பறை ஆசிரியர்களின் அன்பு, பொறுமை மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பே அதன் உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கிறது என கல்முனை அஸ்-ஸூஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா சுட்டிக்காட்டியுள்ளார்.