இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடை விதிக்க வேண்டும் - கான்னி சான்!

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கான்னி சான், இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தான் வெற்றி பெற்று அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்வானால், இஸ்ரேலிய அரசுக்கான அனைத்து ஆயுத பரிமாற்றங்களையும் தடுக்கும் மசோதாவிற்கு ஆதரவளித்து தடுப்பேன் என அவர் உறுதியளித்துள்ளார்.




