SuperTopAds

எண்ணெய் இருப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் - சவூதி அரம்கோ!

ஆசிரியர் - Editor IV
எண்ணெய் இருப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் - சவூதி அரம்கோ!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோ, உலகளாவிய கச்சா எண்ணெய் கையிருப்பு மிகக் குறைந்த ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக எச்சரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் விநியோகப் பற்றாக்குறையைச் சீரமைத்து, எண்ணெய் இருப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Radio