ஸ்டாட்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வெற்றிகரமாக முடக்கியதாக ஈரான் அறிவிப்பு!

ஈரானில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது, எலான் மாஸ்கின் ஸ்டாட்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை முதன்முறையாக வெற்றிகரமாக முடக்கியதாக அந்நாட்டின் இணையவெளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை முற்றிலும் வெற்றியடைந்ததாகவும், ஸ்டாட்லிங்க் சேவைகளை எதிர்கொள்ள ஈரானிடம் வேறு பல நுட்பமான வழிமுறைகள் கைவசம் உள்ளதாகவும் அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




