SuperTopAds

புதிய தாக்குதல் மேற்கொண்டால் அதன் கொடூர பாதிப்புகள் மத்திய கிழக்கு முழுவதையும் சுட்டெரிக்கும் - ஈரான் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
புதிய தாக்குதல் மேற்கொண்டால் அதன் கொடூர பாதிப்புகள் மத்திய கிழக்கு முழுவதையும் சுட்டெரிக்கும் - ஈரான் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராகப் புதிய போர் தொடங்கப்பட்டால், அதன் கொடூரப் பாதிப்புகள் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதையும் சுட்டெரிக்கும் என்று ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் படைகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள், அந்தப் படைகளின் இருப்பே பிராந்திய பாதுகாப்பின்மைக்கு முதன்மைக் காரணம் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

Radio