SuperTopAds

நீர் கசிவு - அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து மன்னிப்பு கோரிய எமிரேட்ஸ் நிறுவனம்!

ஆசிரியர் - Editor IV
நீர் கசிவு - அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து மன்னிப்பு கோரிய எமிரேட்ஸ் நிறுவனம்!

துபாயில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 EK123 விமானத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென நீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏர் கண்டிஷனிங் அமைப்பில் ஏற்பட்ட அடர்ந்த ஒடுக்கம் காரணமாகவே இந்நீர் கசிவு ஏற்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்து மன்னிப்பு கோரியுள்ளது.

Radio