SuperTopAds

அமெரிக்காவின் போலிப் பிரசாரம் அதன் தோல்வியையே காட்டுகிறது - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் போலிப் பிரசாரம் அதன் தோல்வியையே காட்டுகிறது - ஈரான்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஈரானிய ராஜதந்திரிகளை அமெரிக்கா வெளியேற்றியதாக வெளியான தகவல்களை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அனைத்து ராஜதந்திரிகளும் திட்டமிட்டபடி தங்களின் பயணங்களை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், அமெரிக்காவின் இந்த போலிப் பிரசாரம் அதன் தோல்வியையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

Radio