SuperTopAds

எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் - அப்பாஸ் அராக்சி!

ஆசிரியர் - Editor IV
எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் - அப்பாஸ் அராக்சி!

ஐநா பொதுச்செயலவை கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் குழுவின் வருகை வலுவாக இருந்ததாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ள அவர், அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள் தோல்வியடையும் என்றும், தூதரக பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Radio