SuperTopAds

துருக்கிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
துருக்கிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர்!

அமெரிக்க வர்த்தகச் சார்பைக் குறைக்கும் நோக்கோடு, கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த மாத இறுதியில் துருக்கிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

துருக்கிய அதிபர் எர்டோகனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுதந்திர வர்த்தகம், பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் மற்றும் ஆற்றல் துறையிலான ஒத்துழைப்புகள் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Radio