கொடூரமான இனப்படுகொலையின் வடிவமைப்பாளர் நெதன்யாகு - நியூயார்க் நகர மேயர் சாடல்!

நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி, ‘இஸ்ரேல்’ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெதன்யாகுவை “கொடூரமான இனப்படுகொலையின் வடிவமைப்பாளர்” என்று அவர் குறிப்பிட்டதுடன், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இணைந்து, நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது வாரண்டுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




