SuperTopAds

சலா சர்சூரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த குடிவரவு நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

ஆசிரியர் - Editor IV
சலா சர்சூரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த குடிவரவு நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் மிகப்பெரிய பள்ளிவாசல் தலைவரும், பாலஸ்தீன உரிமைகளுக்கான ஆதரவாளருமான சலா சர்சூரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த குடிவரவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குளிர் யுத்த கால சட்டத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சலா சர்சூரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Radio