மத்திய கிழக்கின் அதிகாரத்தை ஈரானின் ராணுவமும் ஏவுகணைகளுமே தீர்மானிக்கின்றன - மொஹ்சேன் ரெசாய்!

அமெரிக்க அதிபரின் தொடர் தோல்விகளைச் சுட்டிக்காட்டி ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் கூற்றுகள் வெறும் கற்பனையே என்றும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் உண்மையான நிலவரத்தையும் அதிகாரத்தையும் ஈரானின் ராணுவமும் ஏவுகணைகளுமே தீர்மானிக்கின்றன என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




