சிரிய அரசு அதிகாரிகள் - ஹிஸ்ல்லா அமைப்பின் பிரதினிதிகள் இடையே துருக்கியில் இரகசிய பேச்சுவார்த்தை!

துருக்கியின் அழைப்பின் பேரில், சிரிய அரசு அதிகாரிகளும் ஹிஸ்ல்லா அமைப்பின் பிரதிநிதிகளும் கடந்த மாதம் துருக்கியில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.




