SuperTopAds

பிரிட்டன் தவறான வழியில் விசாரணை நடத்துகின்றது - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
பிரிட்டன் தவறான வழியில் விசாரணை நடத்துகின்றது - ஈரான்!

பிரித்தானிய RAF ஃபேர்ஃபோர்ட் இராணுவத் தளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறிய குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சந்தேக நபர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரிட்டன் தவறான வழியில் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

Radio