SuperTopAds

இஸ்ரேல் பிரதமர் வருகையை ஏற்றுக்கொண்ட UAE ஈரான் கடும் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேல் பிரதமர் வருகையை ஏற்றுக்கொண்ட UAE ஈரான் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகையை ஏற்றுக்கொண்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவ தளங்கள் பாதுகாப்பு அளிக்காதது போல், நெதன்யாகுவின் வருகையும் நல்ல விளைவுகளை தராது எனவும், ஈரானிய தீவுகள் மீதான ஆதாரமற்ற கோரிக்கைகளை நிறுத்துமாறும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் தெரிவித்துள்ளார்.

Radio