SuperTopAds

சீயோனிசத்தின் வீழ்ச்சியே உலக அமைதிக்கு ஒரே வழி - பிரபல யூத மதகுரு ராபி யிட்சாக் டாய்ச்!

ஆசிரியர் - Editor IV
சீயோனிசத்தின் வீழ்ச்சியே உலக அமைதிக்கு ஒரே வழி - பிரபல யூத மதகுரு ராபி யிட்சாக் டாய்ச்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நியூயோர்க் நகரில் பிரமாண்ட கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் உரையாற்றிய பிரபல யூத மதகுரு ராபி யிட்சாக் டாய்ச், நெதன்யாகு மற்றும் சீயோனிச இயக்கம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சீயோனிசத்தின் வீழ்ச்சியே உலக அமைதிக்கு ஒரே வழி என்றும், தீவிரவாத அரசியலைத் துறந்து உண்மையான மனிதநேயத்தையும் அமைதியையும் வலியுறுத்தி உலக வாழ் யூத மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio