SuperTopAds

ஈரான் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகக்கூடாது- ரஷ்யா வலியுறுத்து!

ஆசிரியர் - Editor IV
ஈரான் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகக்கூடாது- ரஷ்யா வலியுறுத்து!

ஈரான் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் NPT இருந்து விலகக்கூடாது என்றும், தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தில் நீடிக்க வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய அதிகாரிகளின் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா தனது ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

Radio