SuperTopAds

தடைகளை மீறி ஈரான் கிரிப்டோ கரன்சியை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றது - அமெரிக்க செனட் விசாரணைக் குழு!

ஆசிரியர் - Editor IV
தடைகளை மீறி ஈரான் கிரிப்டோ கரன்சியை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றது - அமெரிக்க செனட் விசாரணைக் குழு!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீற ஈரான் நாடு USDT கிரிப்டோகரன்சியை பரவலாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க செனட் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட கணக்குகளில் 84 சதவீத கிரிப்டோ பரிவர்த்தனைகள் USDT வாயிலாகவே நடந்துள்ளன.

இதன் மூலம் ஈரான் நிழல் வங்கி முறையை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Radio