SuperTopAds

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதல்களில் 8,920 பேர் பலி!

ஆசிரியர் - Editor IV
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதல்களில் 8,920 பேர் பலி!

2023 ஆம் ஆண்டுமுதல் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 8,920 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 30,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

Radio