SuperTopAds

பொருளாதார போரை எதிர்கொள்ள தெளிவான திட்டம் உண்டு - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
பொருளாதார போரை எதிர்கொள்ள தெளிவான திட்டம் உண்டு - ஈரான்!

பொருளாதார போரை எதிர்கொள்ள தங்களிடம் தெளிவான திட்டம் உள்ளதாகவும், எதிரிகளின் சதிமுயற்சிகள் முழுமையாக முறியடிக்கப்படும் என்றும் ஈரானின் முதல் துணைத் தலைவர் ஆரிப் தெரிவித்துள்ளார்.

1953 சதித்திட்டம் போல் தற்போதைய எதிரிகளின் கணக்கீடுகளும் தப்பியுள்ளன என்று அவர் எச்சரித்துள்ளார்.

Radio