SuperTopAds

எதிர்க்கட்சித் தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கும் நெத்தன்யாகு!

ஆசிரியர் - Editor IV
எதிர்க்கட்சித் தலைவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கும் நெத்தன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்க்கட்சித் தலைவர் ஐசென்கோட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும், அது இஸ்ரேலின் இருத்தலுக்கு விரோதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி சட்டப்பூர்வமாக இருக்கலாம், ஆனால் அது தார்மீக ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

Radio