SuperTopAds

இருப்பிடம் குறித்த கேள்வி - அது ரகசியம் என பதிலளித்த இஸ்ரேல் பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
இருப்பிடம் குறித்த கேள்வி - அது ரகசியம் என பதிலளித்த இஸ்ரேல் பிரதமர்!

ரோஷ் ஹஷானா பண்டிகை தினத்தன்று தனது இருப்பிடம் மற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது ரகசியம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தீவிரமான நடவடிக்கை ஒன்று கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் சர்வதேச ஊடகங்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

Radio