SuperTopAds

ஐரோப்பாவில் ஆபத்தான அளவில் குறைந்த எரிவாயு இருப்பு!

ஆசிரியர் - Editor IV
ஐரோப்பாவில் ஆபத்தான அளவில் குறைந்த எரிவாயு இருப்பு!

ஈரான் போர் மற்றும் பாரசீக வளைகுடா விநியோகத் தடை காரணமாக ஐரோப்பிய நாடுகள் ஆபத்தான அளவில் குறைந்த எரிவாயு இருப்புகளுடன் குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன.

உக்ரைன் மற்றும் ஈரான் போர்களுக்குப் பிறகு, அமெரிக்கா உலகின் மிகப்பெரிய LNG சப்ளையராக உருவெடுத்துள்ளதுடன், சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Radio