SuperTopAds

ஈரான் நாட்டின் முறையான அனுமதி இன்றி ஹோர்முஸ் திறக்கப்படாது - இப்ராஹிம் அசிசி!

ஆசிரியர் - Editor IV
ஈரான் நாட்டின் முறையான அனுமதி இன்றி ஹோர்முஸ் திறக்கப்படாது - இப்ராஹிம் அசிசி!

ஈரான் நாட்டின் முறையான அனுமதி இன்றி ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் இப்ராஹிம் அசிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் எச்சரிக்கைகள் உறுதியானது என்பதை ஈரான் தனது செயல்கள் மூலம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio