SuperTopAds

காசா நோக்கி புதிய நிவாரணக் கப்பல் - சுதந்திர கப்பல் கூட்டணி நடவடிக்கை!

ஆசிரியர் - Editor IV
காசா நோக்கி புதிய நிவாரணக் கப்பல் - சுதந்திர கப்பல் கூட்டணி நடவடிக்கை!

ஐரோப்பாவிலிருந்து ஒக்டோபர் மாதம் காசா நோக்கி புதிய நிவாரணக் கப்பல் பயணம் புறப்பட உள்ளது.

இஸ்ரேலின் கடற்படை முடக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், சுதந்திர கப்பல் கூட்டணி FFC இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Radio