SuperTopAds

வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த இஸ்ரேலியர்கள் திரும்பிச் செல்லுங்கள் - ஈரானிய ஜெனரல் வலியுறுத்து!

ஆசிரியர் - Editor IV
வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த இஸ்ரேலியர்கள் திரும்பிச் செல்லுங்கள் - ஈரானிய ஜெனரல் வலியுறுத்து!

தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், வெளிநாடுகளிலிருந்து வந்த இஸ்ரேலியர்கள் உடனடியாகத் தங்கள் நாடுகளுக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஈரானிய ஜெனரல் முகமது ரெசா நக்தி கூறினார்.

அவர்கள் இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், அவர்களுக்கு 'கருணை நாள்' (day of mercy) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தையோ அல்லது சலுகையோ அளிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

"அவர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று நக்தி கூறினார்.

Radio