SuperTopAds

இஸ்ரேலுடன் அனைத்து தூதரக உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும் - பிரித்தானிய MP ஜெர்மி கோபின் வலியுறுத்து!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலுடன் அனைத்து தூதரக உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும் - பிரித்தானிய MP ஜெர்மி கோபின் வலியுறுத்து!

சுதந்திர பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெர்மி கோபின், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

மேலும், பிரித்தானியா உடனடியாக இஸ்ரேலுடன் அனைத்து பொருளாதார மற்றும் தூதரக உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio