SuperTopAds

எகிப்து - ஜோர்டானை உலுக்கிய துயரச் சம்பவம்!

ஆசிரியர் - Editor IV
எகிப்து - ஜோர்டானை உலுக்கிய துயரச் சம்பவம்!

தெற்கு சினாய் பகுதியின் தஹாப்-நுவெய்பா சாலையில், கெய்ரோவிலிருந்து அம்மான் நகருக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில், 10 ஜோர்டானியர்கள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 28 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன 

Radio