SuperTopAds

மோதலைத் தூண்ட அம்மெரிக்கா முற்பட்டால் மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும் - ஈரான் அதி உச்ச தலைவர் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
மோதலைத் தூண்ட அம்மெரிக்கா முற்பட்டால் மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும் - ஈரான் அதி உச்ச தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு  கற்பிக்க மறக்க முடியாத பாடங்கள்  இருக்கின்றதென்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா தனது ஒப்பந்த மீறல்கள் மற்றும் மோதல் போக்கின் மூலம் அதன் நம்பகத்தன்மையற்ற தன்மையை மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா மேலும் மோதலைத் தூண்ட முற்பட்டால், ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Radio