800 கோடி டாலர் புதிய கடன் பெற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கிய சவுதி அரேபியா!

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள, சவுதி அரேபியா குறைந்தது 800 கோடி டாலர் புதிய கடன் பெற ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
தேசிய கடன் மேலாண்மை மையம் வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதோடு, சவுதி அராம்கோ நிறுவனமும் தனித்தனியாக கடன் பெற பரிசீலித்து வருகிறது.




