நெதன்யாகுவை சர்வதேச சமூகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - துருக்கி வெளியுறவு அமைச்சர்!

பலஸ்தீன இரத்தவெறிக்கு காரணமான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச சமூகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் பிடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அத்துடன் பிராந்தியத்தின் அமைதிக்கு நெதன்யாகு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.




