SuperTopAds

பிரித்தானியாவின் இஸ்ரேல் விரோதக் கொள்கைகளை விமர்சிக்கும் யாயிர் நெதன்யாகு!

ஆசிரியர் - Editor IV
பிரித்தானியாவின் இஸ்ரேல் விரோதக் கொள்கைகளை விமர்சிக்கும் யாயிர் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு, பிரித்தானிய அரசின் இஸ்ரேல் விரோதக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீன அங்கீகாரம், ஆயுதத் தடை மற்றும் ஐநா முகமைக்கு நிதி வழங்குதல் போன்ற விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், அர்ஜென்டினா போன்ற நாடுகளை மட்டுமே நம்பகமான நட்பு நாடாகக் கருத முடியும் எனத் தெரிவித்தார். 

Radio