SuperTopAds

வடகொரியாவின் ஹவாசொங்-11A KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தில்!

ஆசிரியர் - Editor IV
வடகொரியாவின் ஹவாசொங்-11A KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தில்!

வடகொரியாவின் ஹவாசொங்-11A KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் இஸ்கந்தர் M ஏவுகணைகளுடன் இணைந்து இவை பயன்படுத்தப்படும்.

உக்ரைனின் வான் பாதுகாப்பு குறைந்துள்ள இச்சூழலில் ரஷ்யாவின் இந்த நகர்வு முக்கியமானது.

Radio