தொடர் இராணுவ நடவடிக்கை - அமெரிக்காவின் பாதுகாப்பைக் குலைத்துள்ளது - மூத்த தளபதிகள் எச்சரிக்கை!

ஈரான் மீதான தொடர் இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவின் பாதுகாப்பைக் குலைப்பதாக மூத்த தளபதிகள் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்புத்துறை செயலாளர் Pete Hegsethக்கு அனுப்பப்பட்ட இரகசிய மதிப்பீட்டின்படி, ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.




