SuperTopAds

அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் கைவிட்டு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க ஈரான் திட்டம்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் கைவிட்டு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க ஈரான் திட்டம்!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சமாளிக்கும் வகையில், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் கைவிடவும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.


அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ள நாட்டின் பொருளாதாரத்தை சுயசார்பு உடையதாக மாற்ற உயர் மட்டத் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

Radio