SuperTopAds

உக்ரைன் விவகாரம் - புட்டின், டிரம்ப், ஜெலென்ஸ்கி இடையே உச்சி மாநாடு!

ஆசிரியர் - Editor IV
உக்ரைன் விவகாரம் - புட்டின், டிரம்ப், ஜெலென்ஸ்கி இடையே உச்சி மாநாடு!

உக்ரைன் விவகாரத்தில் புட்டின், டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான உச்சி மாநாடு, முன்கூட்டியே எட்டப்பட்ட ஒப்பந்தங்களை முறையானதாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படலாம் என கிரம்லின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்கள் எளிய பேரம் அல்ல, ஏராளமான விவரங்கள் அடங்கிய சிக்கலான செயல்முறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio