துருக்கி கப்பல்கள் மீது தாக்குதல் - உக்ரைன் தூதரை துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து எச்சரிக்கை!

கருங்கடலில் துருக்கி கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைன் நாட்டுத் தூதரை துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் வழித்தடங்களை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.




