SuperTopAds

அமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே ஹோர்மூஸ் முழுமையாக திறக்கப்படும் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே ஹோர்மூஸ் முழுமையாக திறக்கப்படும் - ஈரான்!

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.

ஒமானுடனான ஒப்பந்தத்தின் படி புதிய பாதை வகுக்கப்பட்டுள்ளதாகவும்,பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால் மட்டுமே போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Radio