SuperTopAds

அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்ள அனைத்து திறன்களும் திரட்டப்படும் - ஈரானிய வெளியுறவு அமைச்சகம்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்ள அனைத்து திறன்களும் திரட்டப்படும் - ஈரானிய வெளியுறவு அமைச்சகம்!

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளை 'அரச பயங்கரவாதம்' என ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இத்தகைய தடையை நாடுகள் பின்பற்றக் கூடாது என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள நாட்டின் அனைத்து திறன்களும் திரட்டப்படும் எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Radio