SuperTopAds

தெஹ்ரானில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முடித்து நாடு திரும்பினார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

ஆசிரியர் - Editor IV
தெஹ்ரானில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முடித்து நாடு திரும்பினார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் நாடு திரும்பினர்.

ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்ஹ்கந்தர் மொமேனி அவர்களை வழியனுப்பி வைத்தார். பிராந்திய அமைதி மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது

Radio