SuperTopAds

ஈரானின் வலைப்பின்னல்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
ஈரானின் வலைப்பின்னல்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா!

ஆயுதக் கொள்முதல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈரானிய இராணுவ அதிகாரிகள் மற்றும் வலைப்பின்னல்கள் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடிப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் மற்றும் ஈரானின் இராணுவ செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Radio