செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் தமக்கான சொந்த மின் நிலையங்களை அமைக்க டிரம்ப் அனுமதி!

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் தமக்கான சொந்த மின் நிலையங்களை அமைக்க அனுமதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பெருமளவு வரி வருவாய் கிடைக்கும் என்றும், இந்த திட்டத்தைப் புறக்கணிக்கும் நகரங்கள் தவறிழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




