நெதன்யாகுவின் மகன் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயற்சி - வெளியானது அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




