SuperTopAds

ஈரானிய நீதிமன்று உத்தரவு - அமெரிக்காவின் 37 மில்லியன் டாலர் நிதியை நோயால் பாதித்த 771 பேருக்கு பகிர்ந்தளித்த ஈரான்!

ஆசிரியர் - Editor IV
ஈரானிய நீதிமன்று உத்தரவு - அமெரிக்காவின் 37 மில்லியன் டாலர் நிதியை நோயால் பாதித்த 771 பேருக்கு பகிர்ந்தளித்த ஈரான்!

ஈரான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அமெரிக்காவின் கைப்பற்றப்பட்ட எண்ணெய் சரக்கின் விற்பனை மூலம் கிடைத்த தோராயமாக 37 மில்லியன் டாலர் நிதியானது, 'பட்டர்ஃபிளை' EB எனப்படும் அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 771 ஈரானிய நோயாளிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் அவசியமான மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் போனதற்கான இழப்பீடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Radio