SuperTopAds

நிவாரணங்கள் அடிப்படைத் தேவைகளில் 30 வீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன - பாலஸ்தீன உதவி அதிகாரிகள் கவலை!

ஆசிரியர் - Editor IV
நிவாரணங்கள் அடிப்படைத் தேவைகளில் 30 வீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன - பாலஸ்தீன உதவி அதிகாரிகள் கவலை!

காசா பகுதிக்கு அண்மைய நாட்களில் சுமார் 77 லாரிகளில் 800 டன் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த விநியோகம் காசாவின் அடிப்படைத் தேவைகளில் 20 முதல் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்வதாக பாலஸ்தீன உதவி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Radio